கம்மியா பேசுனாலும் தப்பு.. ரொம்ப பேசுனாலும் தப்பு.. இப்போ நான் பேசவா? இல்ல வேணாமா?
சென்னை: மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்ற கதையாக, இண்ட்ரோவெர்ட் தினம் முடிந்த பிறகும், அந்த வார்த்தையை மீமர்கள் விடுவதாக இல்லை.

இந்தாண்டிற்கான சர்வதேச இண்ட்ரோவெர்ட் தினம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம்தான் நம் நெட்டிசன்கள் பலருக்கு, இண்ட்ரோவெர்ட் என்பது என்ன என்பது தெரிந்திருக்கும் போல.. அன்றைய நாளில் இருந்து சந்திரமுகியாக, இல்லை இல்லை தாங்களும் இண்ட்ரோவெர்ட்டாக மாறி மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில்.

விதவிதமான இன்ட்ரோவெர்ட்கள் மீம்ஸ்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. சமூகவலைதளங்களில் கலகலவென பேசுபவர்கள், ஏன் நேரில் அப்படி பேசுவதில்லை என்பதற்கு பதிலாக இந்த மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட சில நகைச்சுவையான இன்ட்ரோவெர்ட் மீம்ஸ்கள் உங்களுக்காக...



-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications