மழைக்காலம்.. கூடவே கரண்ட்கட்.. காதுகிட்ட வந்து நொய்னு.. என்னை சமாளிக்கவே முடியலைல்ல!
கொசு தினத்தை வைத்து கொசுக்களைப் பற்றிய மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: மாலை நேரம் வந்து விட்டால்தான் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை என்றால், இன்று சமூகவலைதளங்களிலும் கொசுக்கள்தான் மீம்ஸ்களாக ஆக்கிரமித்துள்ளன.
Recommended Video
முன்பெல்லாம் மாலை ஆனால் தான் கொசுக்கள் படையெடுக்கும். ஆனால் இப்போதெல்லாம் கொசுக்களும் வாடகை தராமலேயே நம் வீட்டிலேயே தங்கி விடுகின்றன. எனவே அவற்றிற்கு எப்போதெல்லாம் பசிக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இஷ்டப்படி நம்மைக் கடித்து,பசியாற்றிக் கொள்கின்றன.
சும்மாவே, 'இந்தக் கொசுத்தொல்லை தாங்கலடா நாராயணா..' என கவுண்டமணி மாதிரி புலம்பி வரும் நம்மவர்கள், கொசுவுக்கென ஒருநாள் கிடைத்தால் சும்மா இருப்பார்களா? கொசுவை மீம்ஸ்களாக வைத்து செய்து வருகிறார்கள். ஆம், எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு நாட்கள் கொண்டாடப்படுவது மாதிரி, இன்று உலக கொசுக்கள் தினம்.
சமூகவலைதளப் பக்கங்களைத் திறந்தாலே கொசுக்கள் தான் மீம்ஸ்களாக அங்கும் இங்கும் பறக்கின்றன. கொசுக்கடியைவிட சில மீம்ஸ்கள் மோசமான கடிகளாக உள்ளன.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் கொசுக்கள் பற்றிய சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...














-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications