சன்டேனா ப்ரண்ட்ஸ்கூட ஊர் சுத்துற உங்க உலகம் வேற.. நல்லா சாப்டுட்டு தூங்குற எங்க உலகம் வேற!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக இந்த வாரமும் விதவிதமான சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைப் பகிர மறக்கவில்லை நம் நெட்டிசன்கள்.

வாரத்தின் ஆறு நாட்கள் பரபரப்பாக வேலை செய்பவர்களுக்கு சொர்க்கம் என்றால் அது ஞாயிற்றுக்கிழமை தான். அன்றைய தினம் நன்றாக சாப்பிட வேண்டும், நன்றாக தூங்கி எழுந்திருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது பெருங்கனவுகளில் ஒன்று. ஆனால் எல்லோருக்கும் அந்த சொர்க்கம் கைவசப்பட்டுவிடுவதில்லை.

இருந்தாலும் அவரவர்கள் தங்களுக்குத் தகுந்தபடி ஞாயிற்றுக்கிழமைகளை வடிவமைத்துக் கொள்கிறார்கள். ஒரு சிலர் நினைத்தபடி ஞாயிறு விருந்து சாப்பிட முடியவில்லை என்றாலும், மீம்ஸ்களிலாவது கொஞ்சம் இளைப்பாறிக் கொள்ளலாம் என விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட சில நகைச்சுவையான ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

Funny memes collections on sunday special food

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+