நானும், என் கிரைம் பார்ட்னரும்.. பக்கத்து வீட்டுப் பிள்ளையக் கிள்ளி விட்டுட்டு ஓடி வந்துருவோம்ல!

நண்பர்களைப் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களால் கலகலத்துக் கிடக்கிறது சமூகவலைதளப் பக்கங்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'ப்ரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு..' என என்னதான் நட்பைப் பாராட்டினாலும், அவ்வப்போது மீம்ஸ் போட்டு அவர்களைக் கலாய்க்கவும் மறப்பதில்லை நம் நெட்டிசன்கள்.

உற்ற சமயத்தில் உதவுபவன் நண்பன் எனக் கூறினாலும், எல்லோருக்கும் அப்படியான உண்மையான நட்பு அமைந்து விடுவதில்லை. சமயங்களில் கூடவே இருந்து குழி பறிப்பவர்கள் நண்பன் என்ற போர்வையில் நம் அருகிலேயே இருப்பார்கள். அதனாலேயே நட்பைப் போற்றும் அளவிற்கு, சமயங்களில் நண்பர்களைத் திட்டித் தீர்க்கவும் செய்வார்கள் சமூகவலைதளங்களில்.

இப்போதும் அப்படித்தான் நட்பைப் போற்றும் மற்றும் தூற்றும் மீம்ஸ்களோடு, மூன்றாவது வகையாக கலாய்ச்சிபை மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான நட்பு மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

Funny memes collections on friendship
Funny memes collections on friendship
Funny memes collections on friendship
Funny memes collections on friendship
Funny memes collections on friendship
Funny memes collections on friendship
Funny memes collections on friendship

Funny memes collections on friendship

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+