அண்ணன், தங்கை சண்டை.. கடலும், அலையும் மாதிரி.. சேர்த்து வைக்கவும் முடியாது.. பிரிக்கவும் முடியாது!
ரக்ஷாபந்தனை வைத்து கலாய்ச்சிபை மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: ரக்ஷாபந்தனையொட்டி மீம்ஸ் போட்டு தங்களது பாசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் பாசமலர்கள்.
தமிழ் சினிமாவில் காதலைப் போலவே அண்ணன், தங்கை பாசத்திற்கும் பஞ்சமேயில்லை. ஆஹா.. ஓஹோ என அண்ணன், தங்கைப் பாசத்தை புகழ்ந்து தள்ளி இருப்பார்கள். அண்ணனுக்காக தங்கை என்ன வேண்டுமானாலும் செய்வார், தங்கைக்காக அண்ணன் எந்த எல்லை வரைக்கும் சென்று போராடுவார்.
ஆனால் இந்த பாசமலர்கள் எல்லாம் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் மட்டும் தான். எல்லா வீடுகளிலும் தினமும் ஓடும் காட்சிகளே வேறு. 'உன்கூடவே பொறக்கணும்.. உனக்காகவே வாழணும்..' என டிவியில் ஒருபுறம் பாடல் ஓடிக் கொண்டிருக்க, டிவி ரிமோட்டிற்காக அண்ணனும், தங்கையும் அடித்துக் கொள்ளும் காட்சிகள்தான் நிஜத்தில் நடக்கும்.
இந்த நிஜ சண்டைகளை வைத்தே வித்தியாசமாக மீம்ஸ் போட்டு, இந்தாண்டு ரக்ஷாபந்தனைக் கொண்டாடி வருகின்றனர் நிஜ பாசமலர்கள். ஒவ்வொரு மீம்ஸும் ஆஹா ஓஹோ ரகம்தான்.
இதோ அவற்றில் சில ஜாலியான செல்லச் சண்டைகள் மீம்ஸ் உங்களுக்காக...








-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications