இனிமே குடிக்கிறதுக்குப் பதிலா.. குளிக்கறதுக்குத்தான் பிரிட்ஜ்ல தண்ணீ வைக்கணும் போல.. என்னா வெயிலு!
சென்னை: கோடை வெயிலின் தாக்கத்தை தாங்க முடியவில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மழை அடித்தாலும், வெயில் கொளுத்தினாலும் நம் மீமர்களுக்கு அதனை வெளிக்காட்டும் ஒரே கருவி மீம்ஸ்தான். யதார்த்தத்தை மீம்ஸ்களாக வெளிப்படுத்துவதால், சமூகவலைதளங்களிலும் அவை அதிகம் பகிரப்படுகின்றன. முன்பெல்லாம் வெயில் காலங்களில் குடிப்பதற்குத்தான் தண்ணீரை ப்ரிட்ஜில் வைக்கலாமா? என யோசிப்பார்கள். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழ். அடிக்கிற வெயிலைப் பார்த்தால், ப்ரிட்ஜில் குளிப்பதற்குத்தான் தண்ணீர் வைக்க வேண்டும் போல..
இப்படி எல்லோருடைய மனதிலும் உள்ள புலம்பல்களை மீம்ஸ்களாக்கி இருப்பதால், அவை ரசிக்கும்படி உள்ளன. எப்படியும் இன்னும் இரண்டு மாதத்திற்கு வெயில் கொளுத்தி எடுக்கும். அதில் மாற்றுக்கருத்தேயில்லை. எனவே, வழக்கம் போல நம்மால் முடிந்த அளவிற்கு, வெயிலுக்கு இதமான நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்வோம் என நெட்டிசன்கள் நினைக்கிறார்கள் போலும். அதனால்தான், சமூகவலைதளங்களில் வெயில் பற்றிய மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட, நகைச்சுவையான வெயிலின் கொடுமைகள் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications