ஒரு வாரம் கஷ்டப்பட்டு அலைஞ்சது எல்லாம் உனக்காகத்தான்.. தயவுசெஞ்சு எந்த வில்லங்கமும் பண்ணிடாத ராசா!
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் சாப்பாடு பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: வழக்கம் போலவே ஞாயிற்றுக்கிழமையை மீம்ஸ் போட்டு அமர்க்களமாகக் கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மற்ற நாட்களுக்கு இல்லாத சிறப்பு எப்போதுமே ஞாயிறுக்கு உண்டு. ஞாயிறு என்றதுமே மனதிற்குள் ஒரு குதூகலம் வந்து ஒட்டிக் கொள்ளும். மாணவர்களாகட்டும், வேலைக்குச் செல்பவர்களாகட்டும், விடுமுறை நாளான ஞாயிறை நமக்கான நாளாக கொண்டாடித் தீர்த்துவிட நினைக்கிறார்கள் மக்கள்.
அன்று நன்கு தூங்க வேண்டும், சாப்பிட வேண்டும், துணி துவைக்க வேண்டும், கிரிக்கெட் விளையாட வேண்டும், வெளியில் செல்ல வேண்டும் என ஆளாளுக்கு ஒரு பெரிய லிஸ்டே போட்டு வைத்திருப்பார்கள். ஆனால், 'அம்மா மின்னலு...' என்ற ரேஞ்சுக்கு அன்றைய தினம் மட்டும் கண்ணை மூடித் திறப்பதற்குள் டக்கென முடிந்து விடும்.
இது தெரிந்த கதைதான் என்றாலும், வழக்கம் போல் ஞாயிறு பற்றிய தங்களது எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும் மீம்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...







-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications