கைல காசில்லாத நேரத்தில வந்திருக்கே இந்த ஞாயிறு.. கறி எடுக்குறதா? முடி வெட்டுறதான்னே தெரியல!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக விதவிதமான சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே விதவிதமான சாப்பாட்டிற்கான நாளாக ஒதுக்கி வைத்து விடுகின்றனர் அசைவப் பிரியர்கள். அடுத்த வாரம் என்ன விருந்து சாப்பிட வேண்டும் என இந்த வாரமே மெனு தயாரித்து வைத்து விடுவார்கள். ஏழைக்கேற்ற எள்ளு உருண்டையாக இந்த ஞாயிறு விருந்து மாறுபடுமே தவிர, நிச்சயம் அசைவம் இல்லாமல் சாப்பிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் நம் சாப்பாட்டுப் பிரியர்கள்.
சரி, வீடுகளில்தான் அசைவ விருந்து என்றால், அதற்கு இணையாக சமூகவலைதளங்களிலும் விதவிதமான சாப்பாடு பற்றிய மீம்ஸ்களால் கமகமக்க வைத்து விடுகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications