பானிபூரி விக்கிறவங்ககிட்ட போய்.. ப்ளீஸ் பிரியாணி குடுங்க பாய்னு கேட்குறியே.. அசிங்கமா இருக்கு குமாரு
சென்னை: ரம்ஜான் முடிந்து விட்ட போதும், நேற்று பிரியாணி கொடுக்காதவர்கள் யாராவது இன்றைக்காவது மனமிரங்கி பிரியாணி கொடுக்க மாட்டார்களா என நகைச்சுவையாக மீம்ஸ் விடு தூது அனுப்பி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி தங்களது போனில் உள்ள இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை அனுப்பி, பிரியாணிக்கு ரூட் விட்டவர்களைக் கலாய்த்து நேற்று சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று வழக்கம் போல் ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களோடு, ரம்ஜான் பிரியாணி மீம்ஸையும் சேர்த்துக் கொண்டுள்ளனர் நெட்டிசன்கள்.
ஞாயிறு என்றாலே சமூகவலைதளங்களில் பிரியாணி வாசம் கமகமக்கும். இன்று, அதோடு ரம்ஜான் பிரியாணியையும் ஸ்பெஷலாக சேர்த்துள்ளதால், பகிரப்பட்டு வரும் மீம்ஸ்களில் நகைச்சுவை கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications