தனிமை என்பது வயிறு நிறைய தின்னுட்டு.. நிம்மதியாக போன் நோண்டிக் கொண்டிருப்பது.. ஆஹா.. என்ன மகிழ்ச்சி!
ஞாயிற்றுக்கிழமை சாப்பாடு பற்றி இணையத்தில் விதவிதமான, நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரமும் விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பல வீடுகளில், வாரம் முழுவதும் பள்ளி, கல்லூரி, வேலை என பரபரப்பாக இயங்கும் குடும்பத்தவர்கள் அனைவரும் ஞாயிறு அன்று மட்டும்தான், ஒன்றாக அமர்ந்து குடும்பமாக சாப்பிட முடிகிறது. அப்படிப்பட்ட சாப்பாட்டை விருந்தாக சாப்பிட வேண்டும் என்பதுதான் அனைவரது ஆசையும்.
ஒவ்வொரு குடும்பமும் தங்களது பொருளாதார நிலைக்கு ஏற்ப, அவர்களது ஞாயிறு சாப்பாட்டை அமைத்துக் கொள்கின்றனர். ஆனால் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடும் போது, சமயங்களில் வம்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது.
இதையெல்லாம் வைத்து ஞாயிறு ஸ்பெஷலாக விதவிதமான மீம்ஸ்களை உருவாக்கி, சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...









-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications