ஹப்பா லோன் எடுத்த காசை கொடுக்க வேண்டியது இல்ல.. ஏர்செல்லை வைத்து விளையாடிய மீம் கிரியேட்டர்ஸ்
ஏர்செல் நிறுவனம் மூடப்பட இருப்பதாக தகவல் வந்ததால் அது குறித்து பலரும் மீம் போட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: ஏர்செல் நிறுவனம் மூடப்பட இருப்பதாக தகவல் வந்ததால் அது குறித்து பலரும் மீம் போட்டு இருக்கிறார்கள். இரண்டு நாட்களாக இந்த விஷயம்தான் இணையத்தில் வைரல் ஆக இருக்கிறது.
ஏர்செல் நிறுவனம் மூடப்படவில்லை என்று அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள். ஆனாலும் மீம் கிரியேட்டர்கள் இந்த விஷயத்தை விடுவதாக இல்லை.
ஏர்செல்லை வைத்து மட்டும் காமெடி செய்யாமல், ஜியோ, ஏர்டெல், ஐடியா , டொக்கோமோ என பல நிறுவனங்களை வைத்து செய்து இருக்கிறார்கள். முக்கியமாக ஜியோவை வைத்து மரணமா கலாய்த்து இருக்கிறார்கள்.

லோன் கொடுக்க மாட்டேன்
இவர் ''என்னது ஏர்செல் கம்பெனியை மூடிட்டாங்களா? நல்லவேளை வாங்குன லோனை கட்ட வேண்டியது இல்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மிஸ் பண்றேன்
இவர் '''காலைல இருந்து ஏர்செல்காரன் கால், மெசேஜ் எதுவும் வரல, எதாவது போன் பண்ணி தொல்லை பண்ணிட்டே இருப்பான்'' என்று வருத்தமாக மீம் போட்டு இருக்கிறார்.

போயிட்டாங்களே
இவர் ''என்னது ஏர்செல்ல இருந்து மெசேஜ் வந்து இருக்கா, ஏதாவது ஆபரா இருக்கும். இல்லை ஏர்செல் கம்பெனியை மூடிட்டு போறாங்களாம்'' என்றுள்ளார்.

ஐடியா யூசர்
இவர் ''ஐடியா யூசர் : எவ்வளவு நாளா சிக்னல் இல்லை. ஏர்செல் யூசர்: நேத்து இருந்து. ஐடியா யூசர்: எனக்கு வாங்குனதுல இருந்து'' என்றுள்ளார்.

சிக்னல் இல்லையே
இவர் ''மத்த நெட்வொர்க்கிட்ட சிக்னல் இருக்கு, ஐடியா கிட்ட இல்லையே'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

பேலன்ஸ் போச்சு
இவர் ''மச்சான் எல்லாம் போச்சு. நெட் பேக், பேலன்ஸ் எல்லாமே போச்சு'' என்றுள்ளார்.

ஜியோதான் காரணம்
இவர் ஜியோ நிறுவனத்தை பார்த்து ''வாத்தியாரே முதல் மர்டர்'' என்றுள்ளார்.

டொக்கமோ
இவரும் ஜியோவை குறிப்பிட்டு ''டொக்கமோவுக்கு அடுத்த பாயசத்தை போட்டுட்டு வேண்டியதுதான்'' என்றுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications