விளையாடறது கபடி.. ஆனா படத்துக்கு பேரு கில்லி.. எங்கயோ இடிக்குதே பாஸ்!
சென்னை: கில்லி படம் தியேட்டர்களில் வசூலில் சாதனை செய்து வருவதைப் போலவே, சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ்களாகவும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சமூகவலைதளப் பக்கங்களைத் திறந்தாலே அதில் கில்லி படக் காட்சிகள், ரீல்ஸ்கள், மீம்ஸ்கள் என எங்கு பார்த்தாலும் கில்லிமயம்தான். 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீரிலீஸ் செய்யப்பட்ட படம் என்ற பீலீங்கே இல்லாமல், மீண்டும் மீண்டும் சென்று இப்படத்தைப் பார்த்து வருகின்றனர் ரசிகர்கள்.
இவ்வளவிற்கும் இந்தப் படத்தை டிவியிலேயே பலமுறை போட்டு விட்டனர். ஆனாலும் இந்தப் படம் மீதான ஈர்ப்பு மக்களுக்கு இன்னமும் தீரவில்லை. 'வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் உன்னை விட்டுப் போகல' என நீலாம்பரி பேசுவது மாதிரி, ரீரிலீஸ் செய்யப்பட்ட கில்லி படத்தை கொண்டாடி வருகின்றனர் மக்கள்.
இது ஒருபுறம் இருக்க, மீம்ஸ் போட்டும் கில்லி பட ரீரிலீசை வெளிப்படுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications