இந்நேரத்துக்கெல்லாம் சிங்கப்பூர் சித்தப்பா GOAT படத்தை பார்த்திருப்பாருல்ல!
சென்னை : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில், இன்றே மீம்ஸ்களைப் போட்டு தங்கள் கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள்.
முன்னணி நடிகர்களின் பட அப்டேட் என்றாலே திருவிழாவாகக் கொண்டாடி விடுவார்கள் ரசிகர்கள். அப்படி இருக்க படமே ரிலீசாகிறதென்றால் சும்மா இருப்பார்களா? அப்படித்தான் சமூகவலைதளப் பக்கங்களில் இப்போதே மீம்ஸ்களைப் பகிர்ந்து கோட் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.
தியேட்டரில் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆனதில் இருந்தே, டிக்கெட் கிடைத்தவர்கள் அந்த டிக்கெட்டின் புகைப்படங்களை ஸ்டேட்டஸ்களாக வைத்துக் கொண்டிருக்க, ஆன்லைனில் டிக்கெட் கிடைக்காதவர்களோ தங்களுக்கு டிக்கெட் கிடைக்காத வருத்தத்தை மீம்ஸ்களாகவும், ரீல்ஸ்களாகவும் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில் படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில், இன்றே சமூகவலைதளப் பக்கங்களில் கவுண்ட் டவுனைத் தொடங்கி விட்டனர் ரசிகர்கள். அதன் ஒரு பகுதியாக கோட் படத்தைப் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications