தல ரெபரன்ஸ் உள்ள படம்.. தோற்கக்கூடாது மைசன்.. கழுவி ஊத்தியெல்லாம் ட்ரோல் பண்ணக்கூடாது!
சென்னை : திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விஜய் நடித்த கோட் படத்தை, வழக்கம் போல் அவரது ரசிகர்கள் மற்றும் நம் குறும்புக்கார நெட்டிசன்கள் மனம் நோகாமல் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
சமீபகாலமாக எந்தப் படம் ரிலீசானாலும், உடனே அதனை மீம்ஸ் போட்டு விமர்சிப்பது வழக்கமாகி விட்டது. அதிலும் முன்னணி நடிகர் படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். படம் நன்றாக இருந்தால் அதனைப் பாராட்டியும், அதுவே அப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றால், அதனைக் கலாய்த்தும் மீம்ஸ்களைப் பகிர்ந்து விடுகின்றனர்.
இப்போதும் அப்படித்தான் பெரும் எதிர்பார்ப்புக்குப் பிறகு ரிலீசாகியுள்ள விஜய்யின் கோட் படத்தை மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர். படத்தைப் பார்த்தவர்கள் ஒருபுறம் மீம்ஸ் வாயிலாக விமர்சித்து வருகின்றனர் என்றால், மற்றொருபுறம் இன்னும் டிக்கெட் கிடைக்காமல் படத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற கவலையில் இருப்பவர்கள் தங்கள் புலம்பல்களை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான கோட் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா?












Click it and Unblock the Notifications