ரெண்டு தடவை போன் எடுக்கலனு மாஸ்கோ வந்தியா.. என்னடா நீ ஏதோ வடபழனில இருந்து திநகர் வந்த மாதிரி சொல்ற!
சென்னை : விஜய்யின் கோட் படம் ரிலீசாகி இரண்டு வாரங்கள் ஆன போதிலும், இன்னமும் அதனை மீம்ஸ் போட்டு கலாய்ப்பதை நிறுத்தவில்லை நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
இப்போதெல்லாம் ஒரு படம் ரிலீசானதால், அடுத்தபடம் ரிலீசாகும் வரை அதனை விமர்சனம் என்ற பெயரில் மீம்ஸ் போட்டு வறுத்தெடுத்து விடுகின்றனர். தற்போது அந்த வகையில் நம் மீமர்கள் கையில் சிக்கியிருப்பது கோட் படம்தான். வெங்கட்பிரபு படத்தில் எவ்வளவு வெரைட்டி காட்ட வேண்டும் என ஆசைப்பட்டோரோ அதைவிட பல மடங்கு மீம்ஸ்களில் வெரைட்டி காட்டி சமூகவலைதளப் பக்கங்களைத் திணறடித்து வருகின்றனர் நம் மீமர்கள்.
அதிலும் குறிப்பாக, விஜய் போனை எடுக்கவில்லை என பிரசாந்த் மாஸ்கோ புறப்பட்டு வரும் காட்சியை புதிய மீம்ஸ் டெம்ப்ளேட்டாகவே மாற்றி விட்டனர். 'ஏண்டா டேய் ஏதோ வடபழனில இருந்து திநகர் வந்த மாதிரி சொல்றியே' என அந்தக் காட்சியை வைத்து விதவிதமாக மீம்ஸ்களை உருவாக்கி இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான கோட் பட மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications