ஜிஎஸ்டிதானே வருது... ஏன் இப்படி முட்டி மோதறீங்க #gstrollout #GSTTryst #GST

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி நள்ளிரவு முதல் அமலாக உள்ளது. ஜிஎஸ்டி பற்றி பலருக்கும் தெரியவில்லை.

ஜிஎஸ்டி பற்றி சமூக வலைத்தளங்களிலும் பலரும் பேசி வருகின்றனர். ஆனால் தெளிவான புரிதல் இல்லை. நேர்முக, மறைமுக வரிகளை நிறுத்தி விட்டு ஒரே வரிகளை அமல்படுத்த உள்ளனர்.

ஜிஎஸ்டி வரி அமல் படுத்தப்பட்டாலும் பல நிறுவனங்கள், வணிகர்கள் அதற்கு தயாராகவே இல்லை. அதற்கான மென்பொருள் தயாராக இல்லை என்பதே உண்மை.

ஜிஎஸ்டி பற்றி அச்சமும், ஆர்வமுமாக பலரும் பேசி வருகின்றனர். நாமும் சில மீம்ஸ்களை போட்டுள்ளோம்.

GST memes in social media
GST memes in social media
GST memes in social media
GST memes in social media

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A common tax on goods and services across the country. GST memes troll in social media.
Please Wait while comments are loading...