குரு பெயர்ச்சி பலன் 2024: காசு.. பணம்.. துட்டு.. மணி.. குரு பார்வையால் யாரெல்லாம் அள்ளப்போறீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்கிறார் குருவின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது. வரும் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு பயணம் செய்யும் குரு பகவான் தனது பயணம் மற்றும் பார்வையால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் தரப்போகிறார் என்று ஜோதிடர் ஒருவர் மீம்ஸ் வடிவத்தில் பலன்களை பதிவிட்டுள்ளார்.

துலாம் அஷ்டம குரு: களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு போகிறார். குருவின் பார்வையால் உங்களுக்கு பணம் பல வழிகளிலும் வரப்போகிறது. தொழில் வளர்ச்சியடையும் என்பதைத்தான் இந்த மீம்ஸ் கிரியேட்டர் பதிவிட்டுள்ளார்.

Guru peyarchi palan 2024 Tamil : Guru peyerchi astrology memes in tamil Thulam to Meenam

விருச்சிகம் களத்திர குரு: ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் உள்ள குரு பகவான் உங்கள் ராசிக்கு நேராக ஏழாம் வீட்டில் அமர்ந்து களத்திர குருவாக பயணம் செய்யப்போகிறார். மே மாதம் முதல் குரு பகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. பார்வை சாதகமாக இருந்தாலும் திருமண விசயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள்.

Guru peyarchi palan 2024 Tamil : Guru peyerchi astrology memes in tamil Thulam to Meenam

தனுசு ருண ரோக சத்ரு குரு: ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடும் குரு பகவான் மே மாதம் முதல் ஆறாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். எந்த பக்கம் போனாலும் ஒரே பிரச்சினையா இருக்கே என்று சலிப்பு ஏற்படும் என்று பதிவிட்டுள்ளார் இந்த மீம்ஸ் கிரியேட்டர்.

Guru peyarchi palan 2024 Tamil : Guru peyerchi astrology memes in tamil Thulam to Meenam

மகரம் பூர்வ புண்ணிய குரு: நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் ஐந்தாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். மே 1ஆம் தேதி முதல் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போவதால் காசு, பணம், துட்டு, மணி என்று அள்ளப்போகிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார் இந்த மீம்ஸ் பதிவர்.

Guru peyarchi palan 2024 Tamil : Guru peyerchi astrology memes in tamil Thulam to Meenam

கும்பம் சுக ஸ்தான குரு: தைரிய ஸ்தான குரு நான்காம் வீடான சுக ஸ்தானத்திற்கு செல்லப்போகிறார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு எட்டாம் வீடு, பத்தாம் வீடு, 12ஆம் வீடுகளின் மீது விழுவதால் உங்கள் வாழ்க்கையில் என்ன நடைபெறப்போகிறது என்று பதிவிட்டுள்ளார் இந்த மீம்ஸ் பதிவர்.

Guru peyarchi palan 2024 Tamil : Guru peyerchi astrology memes in tamil Thulam to Meenam

மீனம் தைரிய குரு: குரு பகவான் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். குருவின் பார்வை சாதகமாக உள்ளது. மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் மூன்றாம் வீட்டிற்கு செல்கிறார். குருவின் பார்வையால் சுப விரைய செலவுகள் அதிகரிக்குமாம்.

Guru peyarchi palan 2024 Tamil : Guru peyerchi astrology memes in tamil Thulam to Meenam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+