வைகோ, லக்கானி பற்றி உதயநிதி ஸ்டாலின் போட்ட மீம்ஸை பார்த்தீங்களா?
சென்னை: தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ள மீம்ஸை பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தலின்போது தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக திமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. திமுக மட்டும் அல்ல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பிறகு திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு எதிரான ஆணையம் போல உள்ளது என்று குற்றம்சாட்டினார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அதிமுக தேர்தலில் வெற்றி பெற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உதவியதாக நெட்டிசன்கள் மீம்ஸ் மேல் மீம்ஸ் போடுகிறார்கள்.
இந்நிலையில் தான் சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு மீம்ஸ் போட்டுள்ளார். அந்த மீம்ஸில் வைகோவும், லக்கானியும் இரண்டு பை பணத்துடன் வருகிறார்கள்.
அஜீத் நடித்த மங்காத்தா படத்தில் வந்த காட்சியை உதயநிதி மீம்ஸுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
இது ரொம்ப ஓவரா இருக்கே உதயநிதி!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications