வெளில தலை காட்ட முடியல மாமா.. அவ்ளோ கடனா மாப்ளே.. கடனா.. வெயில் மாமா!
சென்னை: வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மார்ச் மாதமா இல்லை இது ஏப்ரல், மே மாதமா என யோசிக்கும் அளவிற்கு இப்போதே வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. வழக்கமாக அக்னி நட்சத்திர காலத்தில் சதம் அடிக்கும் வெயில், கடந்த சில ஆண்டுகளாக ஏப்ரல் மாதத்திலேயே அதன் வேலையைக் காட்டி வந்தது. இந்த வருடம் அதிலும் கூடுதலாக மார்ச் மாதமே பல ஊர்களில் வெயில் சதம் அடிக்க ஆரம்பித்து விட்டது.

இதனால் பகல் நேரத்தில் வெளியில் செல்லவே மக்கள் பயப்படுகின்றனர். வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு, வெயிலுக்கு இதமாக குளுகுளுவென வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில வெயில் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications