வேம்புலி, டான்சிங் ரோஸ், கெவின் டாடி.. இவ்ளோ ஏன் மாரியம்மாவின் வடிவேல் வெர்சன் பார்த்திருக்கீங்களா?
சென்னை: சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வரும் கேரக்டர்களை வைத்து மீம்ஸ்கள் ரெடியாகிவிட்டன.
Recommended Video
பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கேரக்டர்களும் யதார்த்தை பிரதிபலித்தன.
அனைத்து கேரக்டர்களும் மக்கள் மனதில் பதிந்த நிலையில் அந்த படத்தில் உள்ள கேரக்டர்கள் குறித்து சில மீம்ஸ்கள் வாசகர்களுக்காக:

சார்பட்டா பரம்பரை
சார்பட்டா பரம்பரையில் வரும் முக்கிய கேரக்டர்களுக்கு வடிவேல் வெர்ஷனை நமது மீம்ஸ் கிரியேட்டர்கள் உருவாக்கிவிட்டார்கள். அந்த வகையில் வேம்புலி, மீரான், மஞ்சகண்ணன், மாரியம்மா, டான்சிங் ரோஸ், வெற்றி, கெவின் டாடி, கபிலன், ரெங்கன் வாத்தியார், துரைக்கண்ணு வாத்தியார் ஆகியோர் வடிவேல் கெட்டப்பில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக வெளியிட்டுள்ளார்கள்.

டான்சிங் ரோஸ்
இந்த டேன்சிங் ரோஸ் கேரக்டர் ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிகிட்டு இருக்குயா

டான்சிங்
என் கணிப்பு சரியா இருந்தா இன்னேரம் எல்லா யூடியூப் சேனல்களும் ரியல் டான்சிங் ரோஸ் யாருனு தேடிட்டுருப்பாங்க.

ரோஸு
ரோஸு ரோஸு ரோஸு அழகான ரோஸு நீ

ரங்கன்
சார்பட்டா பரம்பரை படத்தில கபிலன் கேரக்டர் பிடிச்சிருக்கா இல்லை ரங்கன் கேரக்டர் பிடிச்சிருக்கா... எனக்கு டான்சிங் ரோஸ்தான் பிடிச்சிருக்கு.

பயங்கர ஆள்
இந்த டான்சிங் ரோஸ் ஆளு பார்க்க டம்மி பீஸ் மாதிரி இருந்தாலும் பயங்கரமான ஆள இருக்கியே.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications