எப்படி இருந்த அதிமுக இப்படியாகிவிட்டது.. ஜெ. இழப்பை நச்சென சொல்ல இந்த ஒரு படம் போதும்
சென்னை: எப்படி இருந்த அதிமுக இப்படி ஆகிவிட்டது என்ற வாசகத்தோடு இணையத்தில் சுற்றி வரும் ஒரு மீம் கண்ணில் பட்டது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது டெல்லி சென்றிருந்தபோது பாஜக அவரிடம் கூட்டணிக்கு அடிபோட்டதையும், அதற்கு தமிழகத்திற்கு மத்திய அரசு அதிக நிதி தர வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்திய செய்தி ஒருபக்கம் இடம் பெற்றுள்ளது.

ஆனால் இப்போது அதிமுக ஒருங்கிணைந்தால்தான் நாங்கள் கூட்டணி வைப்போம் என பாஜக கூறும் செய்தி மறுபக்கம் இடம் பெற்றுள்ளது. பாஜக கண்ணில் விரல்விட்டு ஆட்டிய ஜெயலலிதாவின் அதிமுக எங்கே? அவர் மறைந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில், பாஜகவிடம் சரணாகதி அடைந்து கூட்டணிக்கு கெஞ்சி, தமிழக நலன்களை கவனிக்காத எடப்பாடி, பன்னீர்செல்வம் அணியினரின் அதிமுக எங்கே? என்ற கேள்வியை அக்கட்சி தொண்டர்களிடம் மின்னிட வைக்கிறது இந்த போட்டோ.
Epdi iruntha @AIADMKOfficial, ipdi aayduchu. pic.twitter.com/2DwwgKBY6j
— SG (@shrinivassg) August 2, 2017
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications