For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அவ்ளோ பெரிய ஸ்டிக்கருக்கு எங்க போறது...?

Google Oneindia Tamil News

சென்னை: வெள்ள நிவாரணப் பணிகளின் போது தமிழக கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்து சமூகவலைதளப் பக்கங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ்கள் தயாரித்து உலவ விட்டுள்ளனர்.

வழக்கமானவைகளை விட இந்த மீம்ஸ்கள் சிரிக்க மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைப்பதாகவே அமைந்துள்ளன.

அத்தகையவற்றில் ஒன்று தான் பின்வரும் இந்த மீம்ஸ்.

Idha sonna andha katchiya Ellam oatturanunga 󾌩

Posted by Gounder Trolls ;-) on Wednesday, December 9, 2015

இந்த மீமில் சென்னை வெள்ளம், அது ஏற்படுத்திய சேதம் மற்றும் எதிர்காலத்தில் இத்தகைய வெள்ளம் ஏற்படாமல் எப்படித் தடுப்பது என்பது குறித்தெல்லாம், நமது கட்சிகள் எவ்வாறு ரூம் போட்டு சிந்தித்து வருகின்றன என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

இப்டீல்லாம் யோசிச்சா நம்மளை "மேடி"ன்னு சொல்வாங்க..என்னவோ போடா மாதவா....!

English summary
This memes is created to express the way the political parties of Tamilnadu, reacted to the Chennai flood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X