என்னங்க பாயாசம் பண்ணப் போறேன்.. ஓடிப்போய் கறிவேப்பிலை ஒடிச்சுட்டு வாரீங்களா?
சென்னை: கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் செல்ல சண்டைகளை மீம்ஸ்களாக்கி, சமூகவலைதளப் பக்கங்களை கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
என்னதான் வகைதொகையாக சமைத்துக் கொடுத்தாலும், கணவர்களுக்கு அவர்கள் அம்மா செய்யும் சமையல்தான் எப்போதுமே பெஸ்ட்டாக இருக்கும் என்பதுதான் எல்லா மனைவிகளின் ஆகப் பெரிய குற்றச்சாட்டு. மனைவிமார்கள் இப்படி வெளிப்படையாக புலம்புகிறார்கள் என்றால், கணவர்கள், 'வேறு வழியே இல்லாமல் மனைவி செய்யும் சமையலைச் சாப்பிட்டு விட்டு, அங்கேயே கமெண்ட் செய்தால், அடுத்த வேலைக்கு சாப்பாடு கிடைக்காது' என்ற பயத்தில் இணையத்தில் இலைமறை காயாக, யாரையோ சொல்வது போல் அவ்வப்போது மனைவியின் சாப்பாட்டைப் பற்றி புலம்புவது உண்டு.
சமீபகாலமாக மீம்ஸ்கள் வாயிலாக புலம்புவது கணவர்கள்/ மனைவிகளுக்கு மிகவும் எளிதான வேலையாகி விட்டது. இப்போதும் அப்படித்தான் கணவன் -மனைவி பற்றிய மீம்ஸ்களால் இணையமே கலகலத்துக் கிடக்கிறது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications