அடேய்.. அதுதான்டா அப்பன் காசுக்கும், புருஷன் காசுக்கும் உள்ள வித்தியாசம்!
சென்னை : மனைவியைக் கலாய்ப்பதென்றால் இந்த கணவன்களுக்கு எங்கு இருந்துதான் கண்டெண்ட் கிடைக்குமோ? இப்போதும் அப்படித்தான் மனைவிகளைப் பற்றி விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து மற்ற கணவர்களையும் சிரிக்க வைத்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
என்னதான் லட்சக்கணக்கில் செலவு செய்து திருமணம் நடத்தினாலும், அப்போது எடுக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை திரும்பவும் பார்க்கும் கணவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படித் தப்பித்தவறி திருமணமாகி சில வருடங்களுக்குப் பிறகு எடுத்துப் பார்த்தால், அப்போது அவர்களது கண்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் மனைவி எப்படித் தெரிவார் என்பதை அழகாக சிரிக்கும்படி ஒரு மீம்ஸாக்கி இருக்கிறார்கள் மீமர்கள்.
ஆனால் இந்த மீம்ஸை உருவாக்கியவர் யார் எனத் தெரிந்தால், நிச்சயம் அவருக்கு வீட்டில் மனைவி கையால் பூரிக்கட்டை அடி கன்பார்ம். அந்தளவிற்கு வேற லெவலில் இருக்கிறது அந்த மீம்ஸ். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், இணையத்தில் பகிரப்பட்டு வரும் கணவர் - மனைவி மீம்ஸ்களுக்கு, மேற்கூரிய இந்த ஒரு மீம்ஸ் ஒரு நல்ல உதாரணம்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான இன்னும் சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications