வாழ்க்கை அழகானதுனு ஸ்டேடஸ் போட்ருந்தான்.. என்னனு கேட்டா.. ஒய்ப் ஊருக்கு போய்ருக்காம்!
சென்னை: மனைவியின் அருமை பெருமைகளை எல்லாம் (அதாங்க புறணி) நாசூக்காக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நம் புத்திசாலி நெட்டிசன்கள்.
முன்பெல்லாம் மனைவியைப் பற்றிக் குறை கூற வேண்டுமென்றால், மிகவும் நம்பகமான நண்பர்களிடம்தான் பேச முடியும். இல்லையென்றால் அது காத்து வாக்கில் மனைவி காதிற்கு சென்றுவிடும் அபாயம் அதிகம். ஆனால், மீம்ஸ்கள் வந்து விட்டபிறகு அந்தப் பயமே இருப்பதில்லை கணவர்களுக்கு.

சமூகவலைதளங்களில் பகிரப்படும் மீம்ஸ்களை எடுத்து, அழகாக தங்களது ஸ்டேட்டஸில் வைத்து, தங்களது மனக்குமுறல்களை எல்லாம் சுலபமாக மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி விடுகின்றனர். ஒருவேளை அந்த ஸ்டேட்டஸை மனைவி பார்த்தால்கூட, சமூகவலைதளத்தில் பார்த்தேன், சிரிப்பாக இருந்தது.. அதனால் வைத்தேன்' என அடியில் இருந்து தப்பித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.
இப்போதும் அப்படித்தான் ஞாயிற்றுக்கிழமையான இன்று மனைவி கையில் வகைதொகையாக சாப்பிட்டு விட்டு, அவர்களைப் பற்றியே புறணி பேசுவதுபோல், நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் இந்த குறும்புக்கார கணவர்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications