கோவமா இருக்க ஒய்ப்கிட்ட பேசுறதும்.. சிங்கத்துக்கு பல் விளக்கி விடுறதும் ஒண்ணுதான்!
சென்னை: கணவந்மனைவி பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களுக்கு எப்போதுமே இணையத்தில் நல்ல வரவேற்பு உண்டு. இப்போதும் அப்படித்தான் கணவன் -மனைவிக்கு இடையே நடக்கும் செல்லச் சண்டைகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
எங்கேயோ பிறந்து வளர்ந்து, திருமணம் என்ற பந்தத்தால் இணைந்து வாழும் தம்பதிகளுக்குள் காதலும், ஊடலும் இருப்பது சகஜம்தான். உள்ளுக்குள் எவ்வளவு பாசம் வைத்திருந்தாலும், வெளியில் மற்றவர்கள் கேட்டால், கணவர்களாகட்டும், மனைவிகளாகட்டும் பக்கம் பக்கமாய் புலம்பும் அளவிற்கு கதைகளை வைத்திருப்பார்கள்.
சமீபகாலமாய் தங்களது இந்த புலம்பல்களை மீம்ஸ்கள் எனும் நவீன வடிவத்தில் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில். இவை பார்ப்பதற்கு யதார்த்தமாயும், எல்லா வீடுகளிலும் நடக்கும் சம்பவங்களோடும் ஒத்துப் போவதால், எளிதாக பலராலும் பகிரப்படும் ஒன்றாகி விடுகின்றன.
இப்போதும் அப்படித்தான் கணவன் - மனைவிக்கு இடையேயான ருசிகரமான சம்பவங்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றன. இதோ அவற்றில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications