கரப்பான்பூச்சிக்கு பயப்படுறாங்க.. ஆனா கட்டுன புருஷனுக்கு பயப்பட மாட்டேங்குறாங்களே சார்!
சென்னை : சமூகவலைதளப் பக்கங்களில் வீட்டுப் பிரச்சினைகளை எல்லாம் கூட முன்னிருத்தி, கணவன் - மனைவி சண்டை என்றால்கூட, உடனே அதனை மீம்ஸ் போட்டு ஊருக்கே சொல்லி விடுகின்றனர் நெட்டிசன்கள்.
கணவன் மனைவியிடம் அடி வாங்குகிறாரா இல்லை மனைவி கணவரிடம் அடி வாங்குகிறாரா என்பதெல்லாம் வீட்டுக்கு வீடு வாசப்படிதான். ஆனால், சமூகவலைதளப் பக்கங்களில் எப்போதுமே கணவர்கள் தான் பாவம் என்பது போலவும், மனைவிகள் எப்போதுமே கொடுமைக்காரர்கள் என்பது போலவும்தான் சித்தரிப்பார்கள். அதற்கு நாம் தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களில் வரும் காமெடிகளும் காரணம்.

ஆனால், எது எப்படியோ, மனைவியிடம் சிக்கிக் கொண்டு, அவதிப்படுவதாக கணவர்கள் பகிரும் மீம்ஸ்கள் எப்போதுமே சமூகவலைதளப் பக்கங்களில் அதிகம் பகிரப்படும் ஒன்றாகி விடும். அதனாலேயே அடிக்கடி இந்த கான்செப்ட்டில் மீம்ஸ்கள் அதிகம் பகிரப்படுகின்றன. இப்போதும் அப்படித்தான், மனைவியிடம் சண்டை, அடி வாங்கினேன் என பக்கம் பக்கமாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications