கல்யாணமான புதுசுல ராதா மாதிரி இருக்கற ஒய்ப்.. 2,3 வருசத்துல வடிவுக்கரசியா மாறிடுறாங்க!
சென்னை : மனைவியைப் பற்றி மீம்ஸ் போட்டு புறணி பேசுவதென்றால், எங்கிருந்துதான் இந்த கணவர்களுக்கு இப்படி விதவிதமாக மீம்ஸ்கள் கிடைக்குமோ தெரியவில்லை... அதனால்தான், சமூகவலைதளப் பக்கங்களில் அதிகம் கண்ணில் படுவது மனைவிகளைப் பற்றிய கணவர்களின் இந்த புலம்பல் மீம்ஸ்களாகவே இருக்கிறது.
கணவரைப் பற்றிக் கேட்டால் மனைவியும், மனைவியைப் பற்றிக் கேட்டால் கணவரும் மணிக்கணக்கில் புலம்புவது வீட்டுக்கு வீடு வாசப்படிதான். ஆனால் சமூகவலைதளப் பக்கங்களில் பார்த்தால், பெரும்பாலும் மனைவியைப் பற்றி கணவர்கள் புலம்பும் மீம்ஸ்கள்தான் அதிகம் பகிரப்படுகின்றன. ஆனால் சமயத்தில் அவற்றில் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது.
'கல்யாணம் ஆன புதிதில் ராதா மாதிரி இருக்கும் மனைவி.. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பின் வடிவுக்கரசு கேரக்டராக மாறி விடுகிறார்' என்பதெல்லாம் யதார்த்தமான உண்மைதான். ஆனால் அது மனைவிகளுக்கு மட்டும் பொருந்துவதில்லை, சில கணவர்களும் அந்த மாதிரிதான்.
ஆனால், இப்படி எல்லாம் இதனை ஆராயாமல், 'பழமொழி சொன்னா அனுபவிக்கணும்.. ஆராயக்கூடாது' என்ற கொள்கையின்படி, இந்த மீம்ஸ்களை ரசித்துவிட்டு நகர்வது நல்லது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications