தலைவலி எப்டி இருக்குனு கேட்டா.. அது கிச்சன்ல அப்பளம் பொரிச்சுட்டு இருக்குனு சொல்றான்!
சென்னை: ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக வீட்டில் மனைவி கேட்ட சாப்பாட்டை செய்து தரவில்லையோ என்னவோ, இந்த வாரம் ஞாயிறு ஸ்பெஷலாக மனைவிகளை 'தலைவலி' எனச் செல்லமாகத் திட்டி நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வாரத்தின் மற்ற நாட்கள் எல்லாம் வேலை நிமித்தம் வெளியில் செல்லும் ஆண்களுக்கு, வார இறுதி நாட்களில் வீட்டில் இருப்பதுதான் பிடித்தமான வேலை. வாய்க்கு ருசியாக சாப்பிட்டு, நன்றாக தூங்கி எழுந்து, நண்பர்களுடன் அரட்டை அடித்து, பிடித்த சினிமா பார்த்து என அந்த நாளை தங்கள் மனதிற்குப் பிடித்தமாதிரி செலவிட வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் வீட்டில் இருப்பவர்களோ, அந்த வார இறுதிநாட்களில்தான் வெளியில் செல்ல வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள்.

இதில், கணவன், மனைவி என இருவருமே வேலைக்குச் செல்லும் வீடுகள் என்றால் கேட்கவே வேண்டாம்.. வீட்டு வேலைகளை கிடைத்த விடுமுறை நாளில் எப்படி இருவரும் பங்கிட்டுச் செய்யலாம் என்றுதான் மனைவிகள் ரூம் போட்டு யோசித்து வைத்திருப்பார்கள். கிடைத்த ஒருநாள் விடுமுறையிலும் இப்படி வீட்டு வேலையைச் செய்யச் சொல்கிறார்களே என்ற ஆத்திரத்தில் யாரோ ஒரு கோபக்கார கணவர், தன் மனைவியைப் பற்றி மீம்ஸ்களைப் பகிர, அது, 'நீ பற்ற வைத்த நெருப்பொன்று..' என்ற ரேஞ்சுக்கு சமூகவலைதளங்களில் பரவ ஆரம்பித்து விட்டது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான கணவன் - மனைவி பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications