யாரெல்லாம் கல்யாணம் பண்ணா வாழ்க்கை சூப்பரா இருக்கும்னு நம்பி ஏமாந்தவங்க.. லிஸ்ட் கீழே இருக்கு சார்!
சென்னை: கணவன் - மனைவி பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
கணவரைப் பற்றிக் குறை கூறச் சொன்னால் மனைவியும், மனைவியைப் பற்றிக் குறை கூறச் சொன்னால் கணவரும் பக்கம் பக்கமாக அல்ல.. ஒரு புத்தகமே எழுதும் அளவிற்குப் புலம்புவார்கள். அந்தளவிற்கு வீட்டுக்கு வீடு வாசப்படி தான். அதனால்தான் அடிக்கடி கணவன் - மனைவியைப் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி விடும்.
இப்போதும் அப்படித்தான், மனைவியின் சமையல், மனைவியை எப்படி ஐஸ் வைப்பது, கணவன் - மனைவிக்குள் காரணமே இல்லாமல் வரும் சண்டை என எல்லாவற்றையும் கலந்து கட்டி மீம்ஸ்களாக சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த மீம்ஸ்கள் எல்லாமே, 'வாட் பிளட்.. சேம் பிளட்' வகையறா என்பதால், அதிக பேரால் இவை பகிரப்பட்டுள்ளன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications