சண்டைல உங்க பொண்ணை அறைஞ்சிட்டேன் மாமானு சொன்னா..இப்போ நீங்க எந்த ஆஸ்பிட்டல்ல இருக்கீங்கனு கேட்குறாரு
சென்னை: திங்கட்கிழமை என்றால் சமூகவலைதளங்களில் வழக்கத்தைவிட புலம்பல் மீம்ஸ்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். இந்த வாரம் மன் டே (திங்கட்கிழமையை) பற்றி மட்டும் புலம்பாமல், தங்கள் மனைவியையும் பற்றி புலம்பி கலகலக்க வைத்துள்ளனர் சமூகவலைதளப் பக்கங்களை.
பள்ளிக் குழந்தைகளைப் போல வர வர அலுவலகம் செல்பவர்களுக்கும் திங்கட்கிழமை என்றால் வேலைக்குச் செல்ல கொஞ்சம் சோம்பலாகத்தான் இருக்கிறது என்பது சமூகவலைதளப் பக்கங்களில் அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே புரியும். ஞாயிறு என்றால் சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர வேண்டும் என்பதுபோல, திங்கள் என்றால் வேலை, பணம் அல்லது மனைவியைப் பற்றி புலம்புவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் சமீபகாலமாக.
அந்தவகையில் இன்று திங்கட்கிழமையைப் பற்றி மட்டும் புலம்பாமல், கூடவே மனைவியைப் பற்றியும் புலம்பி சமூகவலைதளப் பக்கங்களை மீம்ஸ்களால் கலகலக்க வைத்து வருகின்றனர். கணவர்மார்கள் மட்டும்தான் மனைவியைப் பற்றி புலம்ப வேண்டுமா? எங்களிடமும் கண்டெண்ட் இருக்கிறது என சில மனைவியின் புலம்பல்கள் மீம்ஸும் ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான புலம்பல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications