படத்துல பறவைகள், விலங்குகளை துன்புறத்தலனு சொல்லிட்டு.. 2.30மணி நேரம் என்னைய துன்புறுத்திட்டீங்களேடா!
சென்னை: இந்தியன் 2 படத்தோடு சமீபத்தில் ரிலீசான தங்கலான் மற்றும் டிமாண்டி காலனி 2 படத்தையும் சேர்த்து விதவிதமான நகைச்சுவை மீம்ஸ்களை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர் நம் சினிமா ரசிகர்கள்.
முன்பெல்லாம் புதிய படங்கள் ரிலீசாகிறது என்றாலே, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் விமர்சனங்களைத்தான் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அவற்றில் பார்த்தபிறகுதான் அந்தப் படத்திற்குப் போவதா அல்லது வேண்டாமா என்பதையெல்லாம் தீர்மானிப்பார்கள். ஆனால் நிலைமை தற்போது அப்படியில்லை.

படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தியேட்டரில் இருந்தபடியே காட்சிக்கு காட்சி விமர்சனங்களை அள்ளி வீசி விடுகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில். முன்னணி நடிகர்களின் படமாக இருந்தாலும் சரி, சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி.. இந்த விமர்சனங்களுக்குத் தப்புவதேயில்லை.
அந்தவகையில், சமீபத்தில் ரிலீசான இந்தியன் 2, ராயன், தங்கலான், டிமாண்டி காலனி 2 என எல்லாப் படங்களையுமே சலிக்க, சலிக்க மீம்ஸ்களாகக் கலாய்ச்சிப்பை செய்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள். படங்களில் இருக்கும் குறைகளை மீம்ஸ்களாக நாசூக்காக சுட்டிக் காட்டும் அதேவேளையில், நல்ல படங்களைத் தட்டிக் கொடுக்கவும் அவர்கள் தவறுவதில்லை.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications