"ஆங்கில" தேர்விற்கு அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் தடை விதிக்கலாம்... கலாய்க்கும் நெட்டிசன்கள்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டைன் பதவியேற்றது முதல் சமூக வலைதளங்களில் அவர் தொடர்பான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவியேற்ற செங்கோட்டையன் அன்று முதல் வலைதளங்களில் படாதபாடு பட்டுவருகிறார். பதவியேற்பு விழா முடிந்ததுமே ஆங்கில தொலைக்காட்சி நிரூபர் ஒருவர் அமைச்சர் செங்கோட்டையனிடம் ஆங்கிலத்தில் கேள்விக் கேட்டார். அதற்கு வாய்க்கு வந்ததை உளறிவிட்டு ஓட்டம் பிடித்த செங்கோட்டையனை அன்று முதல் வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

செங்கோட்டையன் என்ன கூறினாலும் அவரை கலாய்ப்பதில் குறியாக உள்ளனர் வலை கலைஞர்கள். தற்போது செங்கோட்டையன் குறித்து உலா வரும் சில மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு...
பாஸ் ஆன மாதிரிதான்
#பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் #செங்கோட்டையன் வாழ்த்து...Pass aana mathiri than..#TnPolitics #
— lgsatheesh99 (@lgsatheesh99) March 1, 2017
ரெண்டு காரா?
#செங்கோட்டையன் னுக்கு இரண்டு சைரன் வைத்த கார் அவருக்கும் அவருடன் போகும் ஆள்ள கைகளுகலுக்கும் சைரன் வைத்த car#AIADMK #கொடுமை pic.twitter.com/pagQoCGJSz
— KVVR™ (@Vijuvenkatram) February 28, 2017
இதுக்கு மேல முடியாது
#விரைவில்
— ராக்கிங்_ராம் (@Rocking44573773) February 28, 2017
ஆங்கில தேர்விற்கு தடை-னு #செங்கோட்டையன் அறிவிக்கலாம்
*கல்வி*- சம்பந்தமா அவர் யோசித்த
ஒரே திட்டம் இதான்😯😀 #TnPolitics #TnGov #TNCM
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications