ஒன்னு தூங்குற... இல்ல தூர் வாருற.. மும்பை அணியை அநியாயத்திற்கு ஓட்டும் மீம்கள்
ஹைதராபாத்: ஐபிஎல் பைனலில் புனே அணியும் மும்பை அணியும் இன்று மோதி வரும் நிலையில், மும்பை அணி பேட்டிங்கை கேலி செய்து மீம்ஸ்கள் தெறிக்கின்றன. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.
புனே அணிக்கு இதுதான் ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியாகும். அடுத்த சீசன் முதல் அந்த அணியும், குஜராத் அணியும் இருக்கப்போவதில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் அடுத்த வருடம் முதல் ஆட உள்ளன.
இந்த நிலையில் புனே அணி சிறப்பாக பந்து வீசியது. இதையடுத்து புனே ரசிகர்கள் மும்பை அணியை கேலி செய்து மீம்களை தெறிக்க விட்டனர். அதுகுறித்த ஒரு பார்வை.
|
தொடர்ந்து அடி வாங்கியது
MI to RPS : எல்லா மேட்ச்சும் எங்களையவே குத்துறியே, அப்படி எங்கக்கிட்ட எதுய்யா ஹெவியா லைக் பண்ண வச்சுது?
|
வர்றாங்க, போறாங்க
MI batsmen now. வா கையக்குடு போ..
|
சிஎஸ்கே அணி பைனலில் தெறிக்கவிடும்ல
ஃபைனல்ல புனே சிஎஸ்கேவாயிட்டாங்க, அதனால மும்பை நாங்க ப்ளேஆப் கொல்கத்தாவாயிடோம்
|
மும்பை அணி இழுத்துக் கொண்டிருந்தது
மும்பை பல்தான்ஸ் நவ்
|
எல்லாம் பயந்து போயிட்டாங்கல்ல
Mumbai - Remaining Wickets 😂😂
|
முடியல
என்னடா உங்க பேட்டிங் இப்படி நாறுது? #MI
|
ரோகித் ஷர்மா பேட்டிங்
ஒன்னு தூங்குற...இல்ல தூர் வாறுர!
|
சொம்பைக்கு பேரு மும்பையா?
பேரென்ன? - மும்பை. சொம்பை மாதிரி இருக்க.. மும்பைனா பேரு வச்சுருக்காய்ங்க. இப்படி கலாய்க்கிறது இந்த மீம்
-
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications