இனிமே நியூஸ் பார்க்கணும்.. சீரியல் பார்க்கணும்னு எல்லாம் ஆசைப்படக்கூடாது.. அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் போட்டிகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஐபிஎல் தொடங்கி விட்டாலே சமூகவலைதளங்களிலும் கிரிக்கெட் மீம்ஸ்கள்தான் அதிகம் பகிரப்படும். தங்களுக்கு பிடித்த அணி, பிடிக்காத அணி, விளாசிய வீரர்கள், சொதப்பிய வீரர்கள் என வகைவகையாய் மீம்ஸ்களை பகிர்வது நெட்டிசன்களின் வழக்கம்.

IPL 2023 : Funny memes Collection on IPL matches

சமயங்களில் எந்த பிரிவிலும் இல்லாமல், வெறும் ஐபிஎல் போட்டிகளை வைத்து மட்டும் ரசிக்கும்படியான மீம்ஸ்களைப் பகிர்வார்கள். அந்தவகையில் இப்போதும் ஐபிஎல் போட்டிகளை வைத்தும், அதனால் வீடுகளில் நடக்கும் சண்டைகளை வைத்தும் சுவாரஸ்யமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

IPL 2023 : Funny memes Collection on IPL matches
IPL 2023 : Funny memes Collection on IPL matches
IPL 2023 : Funny memes Collection on IPL matches
IPL 2023 : Funny memes Collection on IPL matches
IPL 2023 : Funny memes Collection on IPL matches
IPL 2023 : Funny memes Collection on IPL matches
IPL 2023 : Funny memes Collection on IPL matches
IPL 2023 : Funny memes Collection on IPL matches
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+