நா கண்ணாடி மாதிரி.. நீ சிரிச்சா சிரிப்பேன்.. மொறச்சா மொறப்பேன்.. இத ஆட்டோ பின்னாடியே எழுதலாம் போலயே!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சண்டை போட்ட விராட்டும், காம்பீரும் சமாதானம் ஆனாலும்கூட, நெட்டிசன்கள் இந்த விசயத்தை விடுவதாய் இல்லை போலும். அதனால்தான் சண்டை முடிந்து இரண்டு தினங்கள் ஆனாலும், இன்னமும் புதிது புதிதாக மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
விராட் கோலிக்கும், காம்பீருக்கும் இப்படி வாக்குவாதம் ஏற்படுவது இது முதன்முறையல்ல.. ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. விளையாட்டில் இது போன்று முறைத்துக் கொள்வதும், பின்னர் சமாதானம் ஆவதும் சகஜமான ஒன்றுதான்.
ஆனாலும், இந்த முறை இந்த சண்டையை அவர்களே மறக்க நினைத்தாலும், நெட்டிசன்கள் அதற்கு விடுவதாய் இல்லை. நேற்று முன்தினம் நடந்த இந்த சண்டையை வைத்து இன்னமும் விதவிதமான மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications