ஆத்தாடி.. இதுக்கே இப்டி எகிறுறாங்களே.. தேங்காய் உடைச்ச நாம சிக்கி இருந்தா என்ன ஆகி இருப்போமோ!
சென்னை:விராட் - காம்பீர் சண்டை முடிந்து இரண்டு நாட்களாகி விட்ட போதும், இந்த சண்டையை வைத்து மீம்ஸ் போடுவதை நிறுத்துவதாக இல்லை நம் நெட்டிசன்கள்.
பெங்களூர் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, விராட் கோலிக்கும், கம்பீருக்கும் இடையே நடந்த வாக்குவாதம்தான் கடந்த சில நாட்களாக கிரிக்கெட் ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் மெல்வதற்கு கிடைத்த அவல் என்றுதான் சொல்ல வேண்டும். மைதானத்தில் என்ன நடந்தது, யார் மீது தவறு என ஆளாளுக்கு ஒருபுறம் கமெண்ட்களைப் பதிவு செய்து கொண்டிருக்க, மீமர்களும் தங்கள் பங்கிற்கு இந்த சண்டையை வைத்து விதவிதமான மீம்ஸ்களைத் தெறிக்க விட்டு வருகின்றனர்.
சமூகவலைதளங்களில் கம்பீரைவிட, விராட்டிற்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், பகிரப்படும் பெரும்பாலான மீம்ஸ்கள் விராட்டின் கெத்து காட்டுவதாகவே உள்ளது. சல்லடை வைத்து தேடினாலும், மருந்திற்குக்கூட காம்பீருக்கு ஆதரவான மீம்ஸ்களைப் பார்க்க முடியவில்லை.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications