CSKvsRCB: நீங்க மேட்ச் தான ஜெயிச்சிருக்கீங்க.. நாங்க கிட்னி, ஹார்ட், லங்க்ஸ்லாம் ஜெயிச்சிருக்கோம்!
சென்னை: சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியை வைத்து மீம்ஸ்களைத் தெறிக்கவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஐபிஎல் ஆரம்பித்து விட்டாலே சமூகவலைதளங்களில் அது பற்றிய மீம்ஸ்கள்தான் கொட்டிக் கிடக்கும். அதிலும் அதிக ரசிகர்களைக் கொண்ட முக்கிய அணி விளையாடுகிறதென்றால் கேட்கவே வேண்டாம். அந்தவகையில், நேற்று சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியை வைத்துதான், இன்று மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
கடைசி ஓவர் வரைக்கும் போராடி ஆர்சிபி அணி தோற்றதால், சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. பிறகென்ன சிஎஸ்கே அணியின் வெற்றி ஒருபுறம் மீம்ஸ் போட்டுக் கொண்டாடிக் கொண்டே, மற்றொருபுறம், 'ஈ சாலா கப் நமதே..' என ஆர்சிபியின் தோல்வியையும் கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications