தக்காளி.. ஆர்சிபிக்கே ஒரு காலம் வரும்போது.. நமக்கு ஒரு காலம் வராமலா போய்டும்!
சென்னை : ஐபிஎல் தொடரில் ஒரு வழியாக வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்று, நிஜமாகவே 'இ சாலா கப் நம்தே' என ஆர்சிபி அணி நிரூபித்து விட்டாலும், மீம்ஸ் போட்டு அந்த அணியைக் கலாய்ப்பதை நிறுத்துவதாக இல்லை நம் நெட்டிசன்கள்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வென்று, கோப்பையைக் கைப்பற்றியுள்ளது ஆர்சிபி. கடந்த 18 ஆண்டுகளாக, 'இ சாலா கப் நம்தே' என ஒவ்வொரு தொடரிலும் சொல்லி வந்ததை, இந்த ஆண்டு நிஜமாக்கி விட்டது அந்த அணி. இதனால் நேற்றிரவு முதலே அந்த அணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் ஒருபுறம் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்க, வழக்கம் போல் நம் குறும்புக்கார நெட்டிசன்கள், அவர்கள் வாங்கிய ஐபிஎல் கோப்பையைக் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை அந்த அணியின் ரசிகர்களை, தோல்விக்காக கலாய்த்து வந்தவர்கள், இப்போது வெற்றி பெற்றாலும் அதை வைத்தும் கலாய்த்து வருகின்றனர்.
'தக்காளி ஆர்சிபிக்கே ஒரு காலம் வரும்போது.. நமக்கு ஒரு காலம் வராமலா போய்டும்.. வெயிட் பண்ணுவோம்!' என சில மீம்ஸ்கள் வன்மத்தைக் கக்குவது போல், நினைத்து நினைத்து சிரிக்கும்படி உள்ளன. வெறும் ஆர்சிபியை மட்டும் கலாய்க்காமல், சைடுகேப்பில் சிஎஸ்கேவையும் கலாய்க்க தவறவில்லை நம் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications