எல்லோரும் அஜித்தைப் பார்த்த வைப்ல.. நல்லவேளை நாம தோத்ததையே மறந்துட்டாங்க!
சென்னை : சிஎஸ்கே இனி வரும் ஆட்டங்களில் வென்றாலும், கோப்பையை வெல்வது கடினம் என ஒரு பேச்சு இணையத்தில் உலா வரும் நிலையில், அந்த கோபத்த்தையும் சேர்த்து தங்களது மீம்ஸ்களில் வெளிப்படுத்தி வருகின்றனர் சிஎஸ்கே ரசிகர்கள்.
இதுவரை ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்தமுறை படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அதன் ரசிகர்களை சோகத்தில் மட்டுமல்ல.. கோபத்திற்கும் ஆளாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக, இந்தாண்டு இதுவரை ஒன்பது ஆட்டங்களில் விளையாடி, அதில் ஏழு தோல்விகளைச் சந்தித்துள்ளது சிஎஸ்கே. இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாலும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாது எனக் கூறப்படுகிறது. அதனால்தான், இந்த முறை ஐபிஎல் ஆரம்பித்ததில் இருந்தே சிஎஸ்கேவை மீம்ஸ் போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.
கடந்த வெள்ளியன்று நடந்த போட்டியை நடிகர் அஜித் குடும்பத்துடன் நேரில் பார்க்க வந்திருந்தார். இதனால் அன்றைய தினம் சமூகவலைதளப் பக்கங்களில் அவரைப் பற்றிய வீடியோக்களும், புகைப்படங்களும் அதிகம் பகிரப்பட்டன. இந்த சந்தோசத்தில் இருந்த ரசிகர்கள், சிஎஸ்கே தோல்வியை கொஞ்சம் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள் போல. அதனால்தான் இரண்டு தினங்களுக்குப் பிறகு இன்று சிஎஸ்கேவை மீம்ஸ்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
"எல்லோரும் அஜித்தைப் பார்த்த வைப்ல.. நல்லவேளை நாம தோத்ததை மறந்துட்டாங்க" என்றும், "இந்தாம்மா காவியா.. என்ன இருந்தாலும் நீ நம்மூரு புள்ள.. இந்தா ரெண்டு பாயிண்டு.. சந்தோசமா இரு.." என சிஎஸ்கேவை விட்டுக் கொடுப்பதாகவும் மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications