14 வயசு பையன்மா.. நாங்க 11 பேரு சேர்ந்து எடுத்ததை அவன் 35 பால்ல எடுத்துட்டான்!
சென்னை : ஐபிஎல்லில் சரியாக விளையாட அணிகள் மற்றும் வீரர்களை எந்தளவிற்கு மீம்ஸ் போட்டுக் கலாய்க்கிறார்களோ, அதே அளவிற்கு சிறப்பாக ஆடும் வீரர்களை பாராட்டவும் தயங்குவதில்லை நம் மீமர்கள். இப்போதும் அப்படித்தான், ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரர் வைபவ், 35 பந்துகளில் சதம் அடித்திருப்பதை வைத்து, மற்ற அணி வீரர்களை, குறிப்பாக சிஎஸ்கே வீரர்களை மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில், ராஜஸ்தான் அணி வீரரான 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்து அசர வைத்தார். இந்த சிறிய வயதில் இப்படி விளையாடுகிறாரே என அவரது ஆட்டத்தை ஒருபுறம் மக்கள் வியந்து பாராட்டிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் மீமர்களும் தங்கள் பங்கிற்கு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இந்தமுறை சரியாக விளையாட சிஎஸ்கே வீரர்களை, வைபவை வைத்து மீம்ஸ்களில் மறைமுகமாக கலாய்த்து வருகின்றனர். "ஒரு 14 வயசு பையன்மா.. அசால்ட்டா 35 பால்ல 100 ரன் எடுத்துட்டான்.. நாங்க 11 பேரு சேர்ந்து எடுத்ததை அவன் ஒருத்தன் எடுத்துட்டான்மா" என்றும், "நானெல்லாம் 14 வயசுல ஒரு பொன்வண்டு 5ரூபாய்னு வித்திட்டு இருந்தேன்ங்க" என்றும் விதவிதமாக மீம்ஸ்களில் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஐபிஎல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications