எவ்ளோ ஈஸியான மேட்ச்ஆ இருந்தாலும் கடைசி வரை இழுத்துட்டு போவேன்... அதாம்லே இந்த வர்கீஸு!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தினமும் ஒவ்வொரு அணிகள் ஐபிஎல்-ல் தங்கள் பலத்தை நிரூபித்து வருவது போல், மீமர்களும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர்.

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஐபிஎல் தொடங்கி விட்டது. முதல் நாளிலேயே அதிரடி வெற்றி கொடுத்து, ஆர்சிபி தனது பலத்தைக் காட்டியது. வழக்கம் போல் இரண்டாம் நாளான நேற்று சிஎஸ்கே தனது வெற்றியை தந்தது. சும்மாவே சிஎஸ்கேவைக் கொண்டாடுபவர்கள், அது வெற்றி பெற்றால் சும்மா இருப்பார்களா? விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த மீம்ஸ்கள் வெறும் புகழ்ச்சியாக மட்டும் இல்லாமல், "எவ்ளோ ஈஸியான மேட்ச்-ஆ இருந்தாலும் கடைசி ஓவர் வரை இழுத்துட்டு போவேன்... அதாம்லே இந்த வர்கீஸு!" என ரசிகர்களின் பிபியை எகிற வைக்கும் சிஎஸ்கேவை செல்லமாக கடிந்தும் கொண்டுள்ளனர். கூடவே தோனியின் அதிரடி ஆட்டம், வெற்றிக் களிப்பில் இருக்கும் ஆர்சிபி என கலந்து கட்டி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

IPL 2025 csk rcb gt dhoni memes 2025
IPL 2025 csk rcb gt dhoni memes 2025
IPL 2025 csk rcb gt dhoni memes 2025
IPL 2025 csk rcb gt dhoni memes 2025
IPL 2025 csk rcb gt dhoni memes 2025
IPL 2025 csk rcb gt dhoni memes 2025
IPL 2025 csk rcb gt dhoni memes 2025
IPL 2025 csk rcb gt dhoni memes 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+