ஞாபகம் வந்துடுச்சு.. எங்களுக்கு திரும்ப கிரிக்கெட் ஞாபகம் வந்துடுச்சு!
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய ஆட்டத்தில் மீம்ஸ்களுக்குப் பேர் போன ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே என இரண்டு அணிகளுமே வெவ்வேறு அணிகளுடன் விளையாட, மீமர்களுக்குக் கேட்கவா வேண்டும்.. விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர்.
ஐபிஎல் வந்து விட்டாலே எப்போதும் மீமர்களுக்குப் பிடித்த அணி ஆர்சிபிதான். ஆனால் இந்த முறை அந்த இடத்தை சிஎஸ்கே பிடித்து விட்டது. பெரும்பாலான போட்டிகளில் சிஎஸ்கே தோல்வியைத் தழுவ, ஆர்சிபி இருந்த இடத்தில் இப்போது சிஎஸ்கேவை வைத்து கலாய்க்கத் தொடங்கி விட்டனர்.
அதிலும் இன்று சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி என இரண்டு அணிகளுமே மற்ற இரு அணிகளுடன் மோத, ரொம்பவே குஷியாகி விட்டனர் நெட்டிசன்கள். வெற்றிக் களிப்பில் ஆர்சிபி நடனமாடுவது போன்றும், அதனை கடுப்புடன் சிஎஸ்கே வேடிக்கைப் பார்ப்பது போன்றும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அதோடு, "ஞாபகம் வந்துடுச்சு.. எங்களுக்கு திரும்ப கிரிக்கெட் ஞாபகம் வந்துடுச்சு!" என சிஎஸ்கே இனி வரும் போட்டிகளில் நன்றாக விளையாடுவோம் எனக் கூறுவதுபோலவும் கலாய்த்துள்ளனர். இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications