ஆவி அடிச்சிரும்னு பயப்படுறாங்களோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரித்துறையினர் ரெய்டு நடக்கும் போதும் டிடிவி தினகரன் கொடுத்த பேட்டிதான் மாஸ். தமிழகம் முழுக்க உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் ரெய்டு நடப்பதாக பிளாஷ் நியூஸ் ஓடிய போதும் கூலாக கோ பூஜை செய்தார் டிடிவி தினகரன்.

கூலாக செய்தியார்களை சந்தித்த தினகரன், ரெய்டுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். 1996லேயே விசாரணையை சந்தித்திருக்கிறோம் என்று கூறினார்.

190 இடங்களில் நடைபெறும் ரெய்டுதான் இன்றைய பரபரப்பு. மீம்ஸ் பொறியாளர்களுக்கு நல்ல தீனி கிடைத்துள்ளது. நாங்களும் சில மீம்ஸ் கொடுத்திருக்கிறோம்.

IT Raid issues memes in Tamil Nadu
IT Raid issues memes in Tamil Nadu
IT Raid issues memes in Tamil Nadu
IT Raid issues memes in Tamil Nadu

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here are some memes for TamilNadu IT Raid at Sasikala, TTV Dinakaran relations house.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற