ஜெயிலர் படம்.. அம்மாகிட்ட சொன்னா செலவு மிச்சம்.. ஒய்ப் கிட்டசொன்னா எக்ஸ்ட்ரா செலவு.. என்ன பண்ணலாம்?
சென்னை: ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் ஒருபுறம் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், சமூகவலைதளங்களில் அப்படம் பற்றிய மீம்ஸ்களும் டிரெண்ட்டிங்கில் உள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி ஹீரோவாக நடித்துள்ள ஜெயிலர் படம் கடந்த வாரம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப்படம், எதிர்பார்த்த மாதிரியே வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாகி இருக்கிறது. படம் வெளிவந்து ஐந்து நாட்களிலேயே உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினி நடிப்பில் வெளிவந்துள்ள ஆக்ஷன் படம் என்பதால், ரஜினி ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர். வழக்கம் போலவே இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களைப் போலவே, எதிர்மறையான விமர்சனங்களும் சமூகவலைதளங்களில் உலா வருகின்றன. ஒரு படி மேலே போல், இப்படத்தைக் கலாய்த்து விதவிதமான மீம்ஸ்களும் பகிரப்பட்டு வருகின்றன.
கமல் நடித்த விக்ரம் படத்தைப் போலவே இப்படம் இருப்பதாகவும், ஜெயிலர் படத்தில் விஜய் சேதுபதி இல்லாததுதான் பெரிய குறை என்றும் தங்களது விமர்சனங்களையே நகைச்சுவையான மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications