நீங்க வரட்டும்னு நாங்க காத்துட்டு இருக்கோம்
ஓடுற மாட்டை பிடிக்க இத்தனை அக்கப்போரா? என்று கேட்கலாம். இப்படியே ஒவ்வொன்றுக்கும் விட்டுக்கொண்டிருந்தால் தமிழர் என்ற இனத்தையே காணாமல் செய்து விடுவார்கள் என்று கொதித்து வருகின்றனர் இளைஞர்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜல்லிக்கட்டு நடக்கும், நடத்துவோம் என்று கூறி வந்தவர்கள் திடீர் என பின் வாங்கத் தொடங்கியுள்ளனர். தடையை மீறி நடத்துங்கள் நாங்கள் ஆதரிக்கிறோம் என்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
அதே நேரத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராட ஆசைதான்... ஆனால் நான் அமைச்சராக இருப்பதால் போராட முடியாத நிலையில் இருக்கிறேன் என்கிறார் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
ஜல்லிக்கட்டு நடத்திருவீங்களா? அப்படி நடத்தினால் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்கிறார் பாஜக எம்.பி. சுப்ரமணியசுவாமி. இந்த ஸ்டேட்மென்ட்கள்தான் நமது மீம்ஸ்க்கு கருப்பொருள்.




More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications