வெங்காயம் ஜாஸ்தியா போட்டு ஒரு ஆம்லெட் கேட்டாலே தரமாட்டா.. இதுல டைவர்ஸ்லாம் எங்க தருவா?
சென்னை : நடிகர் ஜெயம்ரவி தனது மனைவியைப் பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், விவாகரத்து பற்றியும், திருமணம் பற்றியும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
திருமண வாழ்க்கை என்பது எல்லோருக்குமே ஒரே மாதிரியாக அமைந்து விடுவதில்லை. சிலருக்கு பாதியிலேயே திருமண பந்தத்தை முறித்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது. இது அவரவர் தனிப்பட்ட சொந்தவிவகாரம். ஆனால் இந்த விவாகரத்து சாதாரண மனிதர்களைவிட செலிபிரிட்டிகள் விவகாரத்தில் சமூகவலைதளப் பக்கங்களில் பேசுபொருளாகி விடுகிறது.
தற்போதும் அப்படித்தான், ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. எதனால் அவர் இப்படி ஒரு விவாகரத்து முடிவை எடுத்திருப்பார் என்பது குறித்து ஆளாளுக்கு ஏதாவது ஒரு பதிவைப் பகிர்ந்து வருகின்றனர்.
இப்படி தனக்கு சம்பந்தமே இல்லாத மூன்றாவது மனிதருடைய விவாகரத்தைப் பற்றி, காரசாரமாக அலசி ஆராய்பவர்களை மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள். கூடவே, சைடுகேப்பில், 'நமக்கெல்லாம் இப்டி டைவர்ஸ் கிடைக்க வாய்ப்பே இல்லை' என தங்களது அங்கலாய்ப்புகளையும் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான திருமணம் மற்றும் விவாகரத்து பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications