நீயும் வாணே...ஒன்னாப்போய் சண்டை போடுவோம்.. சாமியை வெளுக்கும் நெட்டிசன்கள்!
தமிழர்களை கொச்சைப்படுத்தும் சுப்பிரமணிய சாமி மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்களை வைத்து சமூக வலைதளங்களில் கலக்கல் மீம்ஸ்கள் ஓட்டப்படுகின்றன.
சென்னை ஓபிஎஸின் உண்ணாவிரதம், ஆதார் கார்டு, சுப்பிரமணி சாமியின் டிவிட்டர் அட்டகாசம் என அனைத்தையும் ஒரு கைப் பார்க்கும் கலக்கல் மீம்ஸ்களிள் இணையதளத்தில் வளைய வருகின்றன. சுப்பிரமணிய சாமியை கிண்டலடித்தும் இன்னும் எதற்கெல்லாம் ஆதார் கார்டு அவசியமோ என்கிறி ரேஞ்சில் மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதையுத் நெட்டிசன்கள் விட்டு வைக்கவில்லை. தமிழக அரசியல் நிலவரத்தை அலசி ஆராய்ந்து மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அவை பலரால் பகிரப்பட்டும் லைக் கொடுக்கப்பட்டும் வருகிறது. அவற்றில் சில ஜாலி மிம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு...
ரொம்ப ஸ்லோ
அப்பவே இருக்க வேண்டிய உண்ணாவிரதத்தை ஓபிஎஸ் இப்போது இருப்பதாக கூறுகிறது இந்த மீம்ஸ்
இப்ப சொல்லி என்ன பண்றது
அவங்க அப்பல்லோல இருந்தப்பவே சொல்லியிருக்கலாமே இப்ப சொல்லி...
ஆதார் இருந்தாதான் கல்யாணமா?
ஆதார் இருந்தாதான் கல்யாணமே ஆகுமாம்...
இதுக்குமா ஆதார்?
போறப்போக்க பாத்தா டீ குடிக்கக்கூட ஆதார் கேப்பாங்கன்னு சொல்றாறு இந்த வலைஞர்
ஆத்தாவ பத்தி பேசின..
காக்கா பிரியாணி காமெடியை இப்படி உல்டா பண்ணியிருக்ககாங்களாம்...
நீயும் வாண்ணே
தமிழக பொறுக்கிகள் கட்டுமரத்தை எடுத்துபோய் இலங்கையுடன் சண்டை போடுங்க- சுப்ரமணியசாமி #சு.சாமிணே...நீயும் வாணே...ஒன்னாப்போய் சண்டை போடுவோம்🚣🚣🚣 pic.twitter.com/gbCEV2GT0q
— •••பூனையார்•••® (@ponram_) March 7, 2017
சு.சாமிணே...நீயும் வாணே...ஒன்னாப்போய் சண்டை போடுவோம்
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications