பாகுபலிய கொன்னாத்தான் மகிழ்மதிக்கு சிஎம் ஆக முடியும்!!
பாகுபலி இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் அதனையும் வைத்து கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாகுபலியின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாவுள்ளது. இதற்கான டிரெய்லர் நேற்று வெளியிடுப்பட்டது. இதுவரை அரசியல் நிகழ்வுகளையும் அரசியல்வாதிகளையும் மீம்ஸாக வெளியிட்டு சரமாரியாக கலாய்த்து வந்த நம் நெட்டிசன்ஸ் தற்போது பாகுபலியை கையிலெடுத்துள்ளனர்.
பாகுபலி முதல்பாகத்தில் இருந்து தொடரும் கேள்வியான, கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை வைத்தும் எதற்காக கொன்றார் என்பதை வைத்தும் கிண்டலலிடித்து மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில...
மகிழ்மதிக்கு சிஎம் ஆக முடியும்
பாகுபலிய கொன்னாத்தான் மகிழ்மதிக்கு சிஎம் ஆக முடியும்!!
இது எப்போ நடந்துச்சு?
நான் தூக்கி வளர்த்த பையன் பாகுபலி‘
எல்லாத்தையும் வச்சு விளையாடுவேன்
கையில கிடைச்சதெல்லாம் தூக்கிப் போட்டு வெளையாடுவேன்...
அதான் நானே...
ஆமா அதான் நானே கொன்னுட்டேன்
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications