கமல்- விஜயகாந்த் சந்திப்பு... கலகல மீம்ஸ் விளையாட்டு
கமல்ஹாசன் மற்றும் விஜயகாந்த் சந்திப்பு குறித்து வாசகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் சில மீம்ஸ்களை பார்ப்போம்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக அலுவலகத்தில் கமல்ஹாசன் மற்றும் விஜயகாந்த் சந்திப்பு குறித்த புகைப்படங்களை வைத்து வாசகர்களுக்காக நகைச்சுவையான மீம்ஸ்களை தயார் செய்துள்ளோம்.
நம்ம கேப்டனின் ஒவ்வொரு அசைவை வைத்தும் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசியல் எனும் பரம்பர விளையாட்டில் சிறிய ஏணி மீது ஏறிவிட்டு பிறகு பெரிய அனக்கோண்டா பாம்பில் இருந்து இறங்குவது போல் உள்ளது விஜயகாந்தின் அரசியல். எனினும் திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்ததை மறக்க இயலாது.
அவரை சந்தித்து ஆசி பெற கமல், தேமுதிக அலுவலகத்துக்கு சென்றார். அங்கு இருவரின் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதை வைத்து தட்ஸ் தமிழ் ஒரு கற்பனையான மீம்ஸ் விளையாட்டை விளையாடியுள்ளது. நீங்களும் பார்த்து என்ஜாய் செய்யுங்க பாஸ்.




More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications